வீடு / சமையல் குறிப்பு / கொய்யாப்பழம் ஸ்மூத்தி

Photo of Guava smoothie by Rabia Hamnah at BetterButter
514
3
0.0(0)
0

கொய்யாப்பழம் ஸ்மூத்தி

Mar-13-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொய்யாப்பழம் ஸ்மூத்தி செய்முறை பற்றி

சத்தான பானம். பல் பிரச்சனை அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் கொய்யாவிற்கு உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொய்யா பழம்-1
  2. பால்- 1 1/2 கப்
  3. தேன்-2 டேபிள் ஸ்பூன்
  4. சீனி- தேவைப்பட்டால்
  5. வெனிலா ஐஸ் க்ரீம்- 1 ஸ்கூப்

வழிமுறைகள்

  1. கொய்யாவை சிறு துன்டுகளாக நறுக்கி விதை நீக்கவும்.
  2. பின்பு மிக்ஸி ஜாரில் கொய்யா மற்றும் அனைத்தையும் சேர்த்து அடிக்கவும்.
  3. ஸ்மூத்தி பதம் வந்ததும் கிளாஸில் ஊற்றி குளிரூட்டி பரிமாறவும்.
  4. சுவையான சத்தான கொய்யா ஸ்மூத்தி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்