வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி குல்பி

Photo of Strawberry kulfi by Nagarathinam R at BetterButter
434
5
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி குல்பி

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
480 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி குல்பி செய்முறை பற்றி

ஸ்ட்ராபெர்ரி குல்பி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்ட்ராவ்பெர்ரி 10
  2. பால் 1கப்
  3. சர்க்கரை 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்
  2. சர்க்கரை, ஸ்ட்ராபெர்ரி கலவையை சேர்க்கவும்
  3. குல்பி மோல்ட் இல் ஊற்றி 8 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
  4. ஸ்ட்ராபெர்ரி குல்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்