வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் இஞ்சி பால் புட்டிங்

Photo of Chinese ginger milk pudding by Nagarathinam R at BetterButter
450
5
0.0(0)
0

சைனீஸ் இஞ்சி பால் புட்டிங்

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் இஞ்சி பால் புட்டிங் செய்முறை பற்றி

சைனீஸ் இஞ்சி பால் புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1கப்
  2. இஞ்சி சாறு 2ஸ்பூன்
  3. சர்க்கரை 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு திக்காக காய்ச்சி கொள்ளவும்
  2. பால் கொதிநிலை 60 டிகிரி வரும் போது அதில் இஞ்சி சாறு, சர்க்கரை கலக்கவும்
  3. அதை பிரிட்ஜிஇல் 1மணி நேரம் வைக்கவும்
  4. சைனீஸ் இஞ்சி பால் புட்டிங் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்