Photo of Muruku by Bhavani Murugan at BetterButter
567
3
0.0(0)
0

முறுக்கு

Mar-13-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. புழுங்கல் அரிசி - 1கப்
  2. பச்சரிசி-1கப்
  3. உளுத்தம் மாவு - 1/2கப்
  4. வெண்ணெய் - 1/4கப்
  5. நெய் - 1/4கப்
  6. எண்ணெய்
  7. எள் - 1மேஜை கரண்டி
  8. உப்பு

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும் (எண்ணெய் தவிர)
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு புழியவும்
  3. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்