வீடு / சமையல் குறிப்பு / சேமியா பால் ஐஸ்

Photo of Semiya milk kulfi by Nagarathinam R at BetterButter
409
8
0.0(0)
0

சேமியா பால் ஐஸ்

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேமியா பால் ஐஸ் செய்முறை பற்றி

சேமியா பால் ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கெட்டி பால் 1கப்
  2. சர்க்கரை 1/2கப்
  3. சேமியா 2ஸ்பூன்
  4. வெண்ணிலா சிரப் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் பாலை நன்கு கெட்டியாக காய்ச்சவும்
  2. அதில் சேமியா சேர்த்து வேக விடவும்
  3. சர்க்கரை, வெண்ணிலா சிரப் சேர்க்க
  4. ஐஸ் மோல்டில் ஊற்றவும்
  5. பிரிஸிரில் 8மணி நேரம் வைக்கவும்
  6. சேமியா பால் ஐஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்