வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரைடு ரெட் வெல்வட் சுரோஸ்

Photo of Fried red velvet churros by Adaikkammai Annamalai at BetterButter
355
6
0.0(0)
0

ஃப்ரைடு ரெட் வெல்வட் சுரோஸ்

Mar-13-2018
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரைடு ரெட் வெல்வட் சுரோஸ் செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான ஒன்று,, இது அப்படியே தேன் மிட்டாயின் சுவை இருக்கும் கண்டிப்பாகிக் செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள் , விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்பானிஷ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா - 1 கப்
  2. சர்க்கரை - 2 ஸ்பூன்
  3. முட்டை - 2
  4. oil
  5. வென்னிலா எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்
  6. ரெட் கலர் எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பின் அடுப்பில் நான் ஸ்டிக் பேனை வைத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்
  3. பின் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்
  4. பின் தண்ணீர் கொதித்தவுடன் 1 கப் மைதாவை சேர்த்து கட்டியிலாமல் கிளறவும் அடுப்பை அனைத்து விட்டு சேர்த்து கிளறவும்
  5. பின் ரெட் எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்
  6. உருட்டி உருண்டையாக கிளறவும் எடுத்தது கொள்ளவும்
  7. பின் அதி எடுத்து நல்ல மாவு பிசைவது போல உருட்டி கொண்டு ஒரு பௌலில் வைக்கவும்
  8. அதனுடன் வெனிலா எஸ்ஸென்ஸ் மற்றும் 2 முட்டைகள் சேர்க்கவும்
  9. நன்றாக விஸ்க் செய்யவும் ,, கட்டியிலாமல் கிளறி எடுக்கவும்
  10. இதே போல் வரும்வரை மாவை சேர்த்து கிளறவும்
  11. பின் அதை கேக் கிரீம் செய்யும் அச்சை கொண்டு செய்யலாம் அல்லது இதே போல் அச்சை கொண்டு அதில் தயார் செய்த மாவை நிரப்பவும்
  12. பின் அதை கொண்டு இதே போல் செய்து நீட்டமாக ஒரு தட்டில் செய்து அடுக்கவும்
  13. அனைத்து மாவையும் இதே போல் செய்து அடுக்கவும் தட்டில்
  14. பின் அதை 1 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்
  15. 1 மணி நேரம் ஆன பின் அதை எடுத்தவுடனே வறுக்கவும் என்வேய் அடுப்பில் எண்ணையை காயவைத்து தயாராக வைத்து கொள்ளுங்கள்
  16. என்னை காய்ந்த வுடன் பிரேஸரில் இருந்து எடுத்த உடனே எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  17. சுவையான கிரேட் வேல்வ்ட் சுரோஸ் தயார்
  18. இப்பொழுது இதை ஸ்ட்ரா வை வைத்து நடுவில் இதே போல் ஓட்டை போடவும்
  19. பின் அதற்குள் கிரீம் நிரப்பி சூடாக பரிமாறவும்
  20. சுவையான சுரோஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்