Photo of Bread Pudding in heart by   at BetterButter
449
6
0.0(1)
0

Bread Pudding in heart

Mar-13-2018
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Bread Pudding in heart செய்முறை பற்றி

பிரட் புட்டிங் உள்ளே இதய வடிவம்.ரொம்பவே ஈசி...

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட்-1 பாக்கெட்
  2. சீனி - 1 கப்
  3. ஃபுட் கலர் - லெமன் மஞ்சள் மற்றும் ரெட்
  4. முட்டை - 1
  5. பால் - 300

வழிமுறைகள்

  1. பிரட்டை இதய வடிவில் வெட்டி கொள்ளவும்.
  2. ரெட் கலர் ஃபுட் கலரை சூடான நீரில் கரைத்து வைக்கவும்
  3. வெட்டிய இதய வடிவ பிரட் துண்டுகளை ஃபுட் கலர் கலந்த நீரில் போட்டு எடுத்து காய வைக்க வேண்டும்.
  4. வெட்டியது போக மீதமுள்ள துண்டுகளை தூள் செய்யவும்.
  5. பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  6. லெமன் மஞ்சள் பிரட் தூள் சேர்த்து கிளறவும்
  7. இதய வடிவ பிரட் துண்டுகளை வைத்து மீதமுள்ள இடத்தை புட்டிங் கலவை கொண்டு நிரப்பவும்
  8. குக்கரில் உப்பு 2 இன்ச் போட்டு கொண்டு குக்கர் ஸ்டாண்ட் வைக்கவும்.1 0 நிமிடம் சூடு பண்ணவும்.
  9. ரெடி பண்ணி வைத்த புட்டிங் கலவையை வைத்து மூடவும்
  10. 30 நிமிடம் கழித்து இறக்கவும்
  11. ஆறிய பின் எடுத்து வெட்டவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Mar-13-2018
Maharasi Devendiran   Mar-13-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்