வீடு / சமையல் குறிப்பு / பலாகாய் ரைதா

Photo of Jackfruit raitha by kamala shankari at BetterButter
368
3
0.0(0)
0

பலாகாய் ரைதா

Mar-13-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாகாய் ரைதா செய்முறை பற்றி

Tasty and nice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாகாய் 1 கப்
  2. தயிர் 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்

வழிமுறைகள்

  1. பலாகாய் நறுக்கி குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பலாகாய் வதக்கி தயிர் உடன் கலக்கவும்
  4. உப்பு சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்