வீடு / சமையல் குறிப்பு / பனீர் சான்ட்விச்

Photo of Paneer sandwich by kamala shankari at BetterButter
31
3
0.0(0)
0

பனீர் சான்ட்விச்

Mar-13-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பனீர் சான்ட்விச் செய்முறை பற்றி

Quick dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பனீர் 1/4 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  3. உப்பு
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பனீர் வெங்காயம் சிறிதளவு நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டையும் நன்கு உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிரட் வெண்ணெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்
  4. பிரட் மேல் பனீர் வைத்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்