வீடு / சமையல் குறிப்பு / பூந்தி பாயசம்

Photo of Boondhi payasam by Nisha Nisha at BetterButter
479
3
0.0(0)
0

பூந்தி பாயசம்

Mar-13-2018
Nisha Nisha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூந்தி பாயசம் செய்முறை பற்றி

இது ஒரு வித்தியாசமான பாயசம்..சுவை யானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரெடிமேட் பூந்தி (இனிப்பு)-3/4கப்
  2. முழு கொழுப்பு பால்-5 கப்
  3. பிரியாணி இலை-3
  4. சர்க்கரை-5 tbsp
  5. ரோஸ் வாட்டர்-1\2 tsp
  6. ஏலக்காய்-1tsp
  7. பிஸ்தா-1 tbsp

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்பு பால் மட்டும் பிரியாணி இலை சேர்த்து நன்கு பாதியாக வத்தும் வரை நன்கு கொதிக்க விடவும்
  2. கொதிக்கும் போது ஓரத்தில் பால் ஏடு வருவதை நன்கு சுரண்டி விடவும்.
  3. அந்த பாத்திரத்தில் இருந்து பிரியாணி இலையை எடுத்து சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  4. இந்த கலவையை குளிர் சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.
  5. பின்னர் அந்த கலவையில்,பூந்தி, ரோஸ் வாட்டர் மட்டும் பிஸ்தா சேர்த்து சில் என்று பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்