வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி மல்லி காபி

Photo of Ginger Dhaniya Coffee by Jayanthi kadhir at BetterButter
44
2
0.0(0)
0

இஞ்சி மல்லி காபி

Mar-14-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி மல்லி காபி செய்முறை பற்றி

This drink is best for cold and cough

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • ஹாட் ட்ரிங்க்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. இஞ்சி 2 துண்டு
 2. தனியா 2 மேஜை கரண்டி
 3. காய்ச்சிய பால் 1 1\2 கிளாஸ்
 4. வெல்லம் 1\2 கப்
 5. ஏலக்காய் 2

வழிமுறைகள்

 1. இஞ்சி பூண்டு இடிக்கும் கல்லில் முதலில் இஞ்சி சேர்த்து இடிக்கவும்
 2. பின் அதில் ஏலக்காய் போட்டு இடிக்கவும்
 3. பிறகு அதில் தனியா போட்டு இடிக்கவும்
 4. இடித்த இந்த மூன்றையும் 2 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிடவும்
 5. அது பாதியாக குறையும் போது அதில் வெல்லம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து அதனை வடிகட்டவும்
 6. பின்னர் அதில் காய்ச்சிய பால் சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்