வீடு / சமையல் குறிப்பு / ராகி ஆப்பம்

Photo of Ragi aapam by Surya Rajan at BetterButter
484
2
0.0(0)
0

ராகி ஆப்பம்

Mar-14-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி ஆப்பம் செய்முறை பற்றி

ராகி ஆப்பம்....குழந்தைகளுக்கு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி  : 1 கப்
  2. உளுந்து : ¼  கப்
  3. பச்சரிசி : ½  கப்
  4. இட்லி அரிசி : ½ கப்
  5. தேங்காய் துருவல் : 5 ஸ்பூன்
  6. சிவப்பு அவல் : 2 ஸ்பூன்
  7. வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு ( இனிப்பு ஆப்பம் எனில் மாவுடன் கலந்து கொள்ளவும் )
  8. சமையல் சோடா : ¼ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராகி , இட்லி அரிசி , அவல் உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை 2 - 3 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனை  7 - 8 மணி நேரம் புளிக்க வைக்கவும் பின் உப்பு, சமையல் சோடா கலந்து 15 நிமிடம் காத்திருக்கவும்.
  3. இனிப்பு ஆப்பத்திற்கு  தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி  சேர்த்து கலக்கவும்
  4. ஆப்ப சட்டியினை சூடு செய்து ஆப்பம் வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்