வீடு / சமையல் குறிப்பு / வாழைத் தண்டு தோசை

Photo of Banana Stem dosa by saranya sathish at BetterButter
448
2
0.0(0)
0

வாழைத் தண்டு தோசை

Mar-14-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைத் தண்டு தோசை செய்முறை பற்றி

வாழைத்தண்டு, மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்படுத்தி செய்த தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நருக்கிய வாழைத்தண்டு - 1/2 கப்
  2. மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 கப்
  3. கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  4. பூண்டு - 4 பல்
  5. சிவப்பு மிளகாய் - 3
  6. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி சீரகம் மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும்.
  2. பின்னர் ஊறவைத்த அரிசி,சீரகம் மிளகாய், கடலைப்பருப்பு, பூண்டு, வாழைத்தண்டு சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
  3. பின்னர் மாவில் உப்பு சேர்த்து கலந்து தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைகலாக ஊற்றி எண்ணெய் தெளித்து இரண்டு புறமும் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்