Photo of Kodo Millet Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
2046
2
0.0(0)
0

வரகு தோசை

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான சிறுதானிய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. வெந்தயம் 1/4 மேஜைக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வரகு அரிசி , உளுந்து , வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்த பின் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
  3. பின் தோசை கல் சூடு செய்து நன்கு மொறு மொறு வென்று சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்