வீடு / சமையல் குறிப்பு / எனர்ஜி பார்

Photo of Granola energy bars by saranya sathish at BetterButter
697
4
0.0(0)
0

எனர்ஜி பார்

Mar-14-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எனர்ஜி பார் செய்முறை பற்றி

ஓட்ஸ்,பாதாம்,பெரி,திராட்சை சேர்த்து செய்த சத்தான பார்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓட்ஸ் - 1 கப்
  2. தர்பூசணி விதை - 1/2 கப்
  3. பாதாம் - 1 கப்
  4. திராட்சை - 1/2 கப்
  5. கிரான்பெர்ரி - 1/2 கப்
  6. புளுபெர்ரி - 1/2 கப்
  7. அத்திப்பழம் - 1 கப்
  8. வெல்லம் சிரப் - 1/4 கப்
  9. தண்ணீர் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஓவனை 180 இல் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  2. பேக்கிங் டிரேயில் தர்பூசணி விதை,ஓட்ஸ்,பாதாமை பரப்பி 10 நிமிடம் பேக் செய்யவும். பின் நன்றாக ஆறவிடவும்.
  3. மிக்ஸியில் அத்திப்பழம், வெல்லம் சிரப், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி திராட்சை,புளுபெர்ரி,கிரான்பெர்ரி சேர்த்து கலக்கவும்.
  5. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் வைத்து கலந்து வைத்த கலவையை நன்றாக சமமாக அழுத்தி பரப்பி விடவும்.
  6. பின்னர் 20 நிமிடம் பேக் செய்து ஆரவிடவும். பின் பிரிட்சில் 20 நிமிடம் வைத்து கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்