வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் வாழைப்பழம் ஸ்மூத்தி

Photo of Banana Mango Smoothie by Saivardhini Badrinarayanan at BetterButter
667
5
0.0(0)
0

மாம்பழம் வாழைப்பழம் ஸ்மூத்தி

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் வாழைப்பழம் ஸ்மூத்தி செய்முறை பற்றி

அருமையான மாம்பழம் ஸ்மூத்தி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாம்பழம் 2
  2. வாழைப்பழம் 2
  3. பால் 1 கப்
  4. தண்ணீர் 1 கப்
  5. பனக்கற்கண்டு 6 மேஜைக்கரண்டி
  6. தேன் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸியில் மாம்பழம் , வாழைப்பழம் , பனக்கற்கண்டு, தேன் , பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்