வீடு / சமையல் குறிப்பு / உலர் பழங்கள்(நட்ஸ்) கொழுக்கட்டை

Photo of Nuts kozhakattai by அறிவு செல்வி at BetterButter
435
3
0.0(0)
0

உலர் பழங்கள்(நட்ஸ்) கொழுக்கட்டை

Mar-14-2018
அறிவு செல்வி
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உலர் பழங்கள்(நட்ஸ்) கொழுக்கட்டை செய்முறை பற்றி

உலர் பழங்கள் கொண்டு கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முந்திரி பருப்பு - 10
  2. பாதாம் பருப்பு - 10
  3. பேரிச்சம்பழம் - 10
  4. உலர் திராட்சை - 10
  5. பிஸ்தா - 10
  6. அத்திப் பழம் - 5
  7. கொழுக்கட்டை செய்வதற்கு அரிசி மாவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் உலர் பழங்கள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து,அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை சிறிது சிறிதாக வட்ட வடிவில் (சப்பாத்தி செய்வது போல் )செய்து அதன் நடுவே மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள உலர் பழங்கள் கலவையை வைத்து உருண்டை வடிவில் செய்து கொள்ள வேண்டும்.
  4. பின்னர் உருண்டைகளை ஆவடியில் வைத்து வேக வைக்கவும். (இட்லி பானையில்)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்