முட்டையில்லாத மாங்காய் ட்ரமிசு | Eggless Mango Tiramisu in Tamil

எழுதியவர் Waagmi Soni  |  22nd Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Eggless Mango Tiramisu by Waagmi Soni at BetterButter
முட்டையில்லாத மாங்காய் ட்ரமிசுWaagmi Soni
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1487

0

முட்டையில்லாத மாங்காய் ட்ரமிசு recipe

முட்டையில்லாத மாங்காய் ட்ரமிசு தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Mango Tiramisu in Tamil )

 • 200 கிராம் ட்ரமிசு கிரீம் பவுடர் (நான் ரெடிமேட் ட்ரமிசு கிரீம் பயன்படுத்துகிறேன்)
 • 2 கப் கிரீம்
 • அடித்த கிரீம் அலங்கரிப்பதற்கு
 • 2 கப் மாங்காய் துண்டுகள்
 • 500 கிராம் மாங்காய் விழுது
 • 1 1/2 கப் பால்
 • 2 கப் கிரீம்
 • 1 1/2 கப் பால்

முட்டையில்லாத மாங்காய் ட்ரமிசு செய்வது எப்படி | How to make Eggless Mango Tiramisu in Tamil

 1. 1. இந்த ட்ரமிசுவைப் பரிமாறப்போகம் கிளாஸ்களில்நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை வைக்கவும்.
 2. 2. பாலையும் கிரீமையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றி ட்ரமிசு கிரீம் பவுடரைச் சேர்த்து அதிகப்பட்ச வேகத்தில் நிமிடங்கள் அடித்துக்கொள்ளவும்.
 3. 3. ஒரு பைப்பிங் பையில் நிரப்பி ட்ரமிசுக் கலவையை நறுக்கிய மாங்காயத் தண்டு அடுக்கின் மீது வைத்து குறைந்தது 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
 4. . இப்போது ஒரு அடுக்கு மாங்காய் விழுதை ட்ரமிசு கிரீம் அடுக்கை ஏற்படுத்தி மீண்டும் ஒரு அரை மணி நேரம் குளிர்விக்கவும் அடித்த கிரீம் அல்லது மாங்காய்த் துண்டுகளால் அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

ட்ரமிசு கிரீம் இல்லையா. ட்ரமிசு கிரீமைக் கண்டுபிடிக்க இயலவில்லையா, வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கலாம்... அதற்காக, ஒரு கிண்ணத்தை எடுத்து, 200 கிராம் கிரீம் சீஸ், 1/4 கப் சர்க்கரை 3-4 துளி வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்... அவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும்.... இப்போது 2 கப் கடைந்த கிரீமைச் சேர்த்து இந்தக் கலவையை கிண்டிக்கொள்க... உங்கள் ட்ரமிசு கிரீம் பயன்படுத்தவதற்குத் தயார்!!!

Reviews for Eggless Mango Tiramisu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.