வீடு / சமையல் குறிப்பு / வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு

Photo of Boiled sweet potatoes by T.n. Lalitha at BetterButter
637
2
0.0(0)
0

வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு

Mar-14-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு செய்முறை பற்றி

ஆரோக்கியமான வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 5
  2. தண்ணீர் - தேவையான அளவு
  3. பிரஷர் குக்கர்

வழிமுறைகள்

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக நீரில் கழுவவும். குக்கரில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் நிரப்பி 2 அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து தோலை உரித்து பறிமாறவும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும்.
  3. அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. பீடாகரோடினும் நிறைந்துள்ள இந்தக் கிழங்கை வேக வைத்து உண்பதால் நம் உடலில் சேர்வது 150 கலோரிகள்.
  4. வைட்டமின்கள் மட்டுமல்லாது மாங்கனீஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் இதில் உள்ளன. இந்தக் கிழங்கில் தேங்கிக்கிடக்கும் புரதச்சத்துதான் ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்’ சக்தி உடையது. 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்