Photo of Ragi Adai  by Saivardhini Badrinarayanan at BetterButter
429
2
0.0(0)
0

ராகி அடை

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி அடை செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான ராகி அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 1 கப்
  2. வெங்காயம் 1 கப்
  3. பச்சைமிளகாய் 2
  4. கடலை பருப்பு 1 மேஜைக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. ரசம் பொடி 1 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. வெல்லம் சிறிதளவு
  9. புளி சிறிதளவு
  10. உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் , கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் அதில் ரசம் பொடி , புளி கரைசல் , உப்பு, வெள்ளம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  3. பின் அதில் ராகி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.(சப்பாத்தி மாவு போல் பிரட்டவும்)
  4. பின் சூடு ஆரியவுடன் சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  5. பின் ஒரு இலையில் எண்ணெய் தடவி ராகி உரண்டை வைத்து தட்டி தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் தேங்காய் சட்னி வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்