வீடு / சமையல் குறிப்பு / ஈஸ்டர் கிம்னெல் கேக்

Photo of Easter Simnel Cake by Ruchira Hoon at BetterButter
1796
59
0.0(0)
0

ஈஸ்டர் கிம்னெல் கேக்

Mar-22-2016
Ruchira Hoon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • வெஜ்
  • மீடியம்
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ½ கப் இனிப்பு சேர்க்கப்பட்டட செர்ரிக்கள்
  2. 3 கப் உலர் பழங்கள், குருதிநெல்லி, உலர் திராட்சை, சுல்தானா கிரேப்புகள்
  3. 100 கிராம் வெண்ணெய்
  4. 1 கப் சர்க்கரை
  5. 1 எலுமிச்சையின் தோல்
  6. 1½ கப் மைதா
  7. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  8. ½ தேக்கரண்டி அரைத்த இலவங்கப்பட்டை
  9. 1¼ தேக்கரண்டி அரைத்த இஞ்சி
  10. 1¼ ; கப் பாதாம் மீல்
  11. 3 முட்டைகள்
  12. 2 தேக்கரண்டி பால்
  13. மேலே வைப்பதற்கு
  14. கடையில் வாங்கிய மர்சிபான்
  15. 3 தேக்கரண்டி மல்மலாத்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தில், மாவு, பாதாம் மீல், அரைத்த இஞ்சி, இலவங்கப்பட்டை, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு தனி பாத்திரத்தில் கிரீமை வெண்ணெய், சர்க்கரையோடு, எலுமிச்சைத் தோலோடும் சேர்த்து சன்னமாகும்வரை முட்டைகளைச் சேர்க்கவும் மாவுக் கலவையைக் கலக்கி, உலர் பழங்களையும் பாலையும் சேர்க்கவும். ஒன்றாகச் சேரும்வரை கலந்துகொள்ளவும்.
  3. எண்ணெய் தடவிய டின்னில் ஊற்றவும். ஓவனை 180 டிகிரிக்கு ப்ரீ ஹீட் செய்து 40 நிமிடத்திற்கு பேக் செய்யவும்.
  4. கேக் ஆறியதும், மர்மலாத்தை அதன் மேலே பரப்பவும். மர்சிபானை உருட்டி கேக்கின் மீது அமர்த்தவும். மர்சிப்பானை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, ஒரு நேர்த்தியான வட்டத்தில் கேக்கின் மேல் பகுதியில் இன்னும் கொஞ்சம் மர்மலாத்தைக்கொண்டு வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்