Photo of Rava semiya gheer by Bena Aafra at BetterButter
513
5
0.0(2)
0

Rava semiya gheer

Mar-14-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவா-1/3கப்
  2. சேமியா-1/3கப்
  3. சர்க்கரை
  4. முந்திரி
  5. திராட்சை
  6. தேங்காய் எண்ணெய்
  7. பட்டை
  8. ஏலக்காய்
  9. பால்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் சிறிது சேர்க்கவும்.
  2. அவற்றில் பட்டை,ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்க்கவும்.
  3. நன்றாக பொரிந்ததும் சிறிது தண்ணீர் ஊற்றவும்.
  4. பின் சேமியா சேர்த்து கிளறவும். பாதி வெந்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  5. கட்டி இல்லாமல் கிளறவும்.
  6. பின் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
  8. சுவையான ரவா சேமியா பால் பாயாசம் ரெடி..

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Mar-15-2018
Star Tamil   Mar-15-2018

Nice

Bava Zakariya
Mar-15-2018
Bava Zakariya   Mar-15-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்