வீடு / சமையல் குறிப்பு / கார்ன் சாட்

Photo of Corn Chat  by Bhavani Murugan at BetterButter
339
3
0.0(0)
0

கார்ன் சாட்

Mar-14-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்ன் சாட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கார்ன் - 2
  2. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  3. வெண்ணெய் - 1தேக்கரண்டி
  4. உப்பு
  5. சாட்மசாலா - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கார்னை வேக வைத்து கொள்ளவும்
  2. சூடாக இருக்கும் போதே வெண்ணெய், உப்பு, மிளகு, சாட்மசாலா பொடி சேர்த்து கிளறி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்