வீடு / சமையல் குறிப்பு / ஆலு சன்னா சாட்

Photo of Aloo Channa Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
297
3
0.0(0)
0

ஆலு சன்னா சாட்

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆலு சன்னா சாட் செய்முறை பற்றி

சுவையான கிழங்கு மற்றும் கார்ன் சேர்த்து செய்த சாட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. கொண்டைக்கடலை 1 கப்
  3. ஓம்போடி 1/2 கப்
  4. தக்காளி 1/2
  5. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  6. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  9. உப்பு
  10. கொத்துமல்லி இலை சிறிதளவு
  11. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலை , சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு , தக்காளி, சாட் மசாலா, ஜீரக தூள், மிளகாய்த்தூள், மிளகு தூள், உப்பு , கொத்துமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து ஓமபொடி தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்