வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி ஸ்டப்டு

Photo of Chappathi Stuffed by Maharasi Devendiran at BetterButter
321
2
0.0(0)
0

சப்பாத்தி ஸ்டப்டு

Mar-14-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி ஸ்டப்டு செய்முறை பற்றி

ஸ்நக் டைம் ரெசிபி,எளிதாக ஜீரணம் ஆக கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 2
  2. பீன்ஸ் 100 கிராம்
  3. மிளகாய் 1
  4. தேங்காய் துருவல் சிறிது
  5. சீரகம் 1ஸ்பூன்
  6. கடுகு 1ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. பீன்ஸை வெட்டி கொள்க.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, பீன்ஸ் சோ்த்து வதக்கவும்.
  3. தண்ணீர் தெளித்து வேக விடவும். உப்பு சோ்க்கவும்.
  4. பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சோ்த்து அரைத்து கொள்க.
  5. பீன்ஸ் வெந்து விட அரைத்த கலவையை சோ்த்து இறக்கவும்
  6. சப்பாத்தி நடுவில் வைத்து ரோல் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்