வீடு / சமையல் குறிப்பு / ராகி ஸ்வீட் கூழ்

Photo of Raaki sweet koozh by Maharasi Devendiran at BetterButter
552
2
0.0(0)
0

ராகி ஸ்வீட் கூழ்

Mar-14-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி ஸ்வீட் கூழ் செய்முறை பற்றி

இனிப்பான சத்து கூழ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோப்பை மாவு 6ஸ்பூன்
  2. கருப்பட்டி சிறு துண்டு
  3. நெய் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைந்ததும்,வடிகட்டி கொள்க
  2. ராகி மாவை 3மடங்கு தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து வேக விடவும்
  3. வெந்து வரும் போது கருப்பட்டி தண்ணீர் விட்டு கலந்து இயக்கவும்
  4. நெய்யில் முந்தாி வறுத்து சோ்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்