வீடு / சமையல் குறிப்பு / மாதுளை லஸ்ஸி

Photo of Pomegranate lassi by T.n. Lalitha at BetterButter
502
2
0.0(0)
0

மாதுளை லஸ்ஸி

Mar-14-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாதுளை லஸ்ஸி செய்முறை பற்றி

மாதுளை லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் - 1 கப்
  2. மாதுளை பழ முத்து - அரை கப்
  3. சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
  4. ஐஸ் கட்டிகள் - 4

வழிமுறைகள்

  1. மாதுளம் பழத்தை மிக்சியில ஒரு சுற்று சுற்றவும். விதைகள் அரை படாதபடி அரைத்து, ஜூஸை வடிகட்டவும். தயிர், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரைக்க அடித்து, டம்ளரில் விட்டுப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்