வீடு / சமையல் குறிப்பு / முளை கட்டிய பாசி பயறு சுண்டல்

Photo of Sundal by Balajayasri Dhamu at BetterButter
577
3
0.0(0)
0

முளை கட்டிய பாசி பயறு சுண்டல்

Mar-14-2018
Balajayasri Dhamu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளை கட்டிய பாசி பயறு சுண்டல் செய்முறை பற்றி

பாசிபயறு 8மணி நேரம் உற வைக்க வேண்டும் பின் முளை கட்டி கொள்ளவும் முளை கட்ட கடினபடாமல் ஒரு வடிகட்டும் பாத்திரத்தில் போட்டு ஒரு தட்டு வைத்து முடி கொள்ளவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபயறு 1/4
  2. கடுகு 1தேக்கரண்டி
  3. உளுந்து1தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை சிறிது
  5. கடலைப்பருப்பு1தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய்3
  7. தேங்காய் துருவல் 2தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முளை கட்டியவற்றை கூக்கரில் 3விசில் விடவும் பின் தாளிக்க தேவையான கடுகு உளுந்து கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு பின் வேக வைத்த வற்றை சேர்த்து கொண்டு கிளறவும்
  2. பின் மிக்ஸியில் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும் பின் அதை சேர்த்து கொள்ளவும்
  3. தேவையான உப்பு சேர்த்து கொண்டு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்