Photo of Pepper Rasam by T.n. Lalitha at BetterButter
459
3
0.0(0)
0

Pepper Rasam

Mar-14-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  2. மிளகுப் பொடி – 2 1/2 தேக்கரண்டி
  3. பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
  4. தக்காளி – சிறியது ஒன்று
  5. கடுகு – ஒரு தேக்கரண்டி
  6. நெய் – 2 தேக்கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். 1 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, ரசப்பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
  3. மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு வெடித்ததும், ஜீரகத்தை வறுக்கவும். கறிவேப்பிலையும் சேர்த்து ரசத்தில் தாளிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்