வீடு / சமையல் குறிப்பு / பனீர் குடமிளகாய் ப்ரெட் உப்புமா

Photo of Paneer capsi bread upma by Lakshmi Bala at BetterButter
586
2
0.0(0)
0

பனீர் குடமிளகாய் ப்ரெட் உப்புமா

Mar-14-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் குடமிளகாய் ப்ரெட் உப்புமா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற சிறிய பசிக்கு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரெட். துண்டுகள் 6
  2. பனீர் 8 துண்டுகள்
  3. குடமிளகாய் 1
  4. தக்காளி 2
  5. வெங்காயம் 2
  6. இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து விழுது 3 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. வெண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ப்ரெட் துண்டுகள் சிறிய சதுரமாக நறுக்கவும்,
  2. பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும்
  3. வெங்காயம் தக்காளி குடமிளகாய் சதுரமாக நறுக்கவும்
  4. காரத்திற்கு ஏற்ற பச்சை மிளகாய் இஞ்சி மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும்
  5. வாணலியில் சூடான பின்னர் வெண்ணெய் சேர்க்கவும்
  6. வெங்காயம் தக்காளி குடமிளகாய் வதக்கவும்
  7. அரைத்த விழுது 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  8. நீர் வற்றிய பின்னர் பனீர் ப்ரெட் துண்டுகள் சேர்த்து வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்