வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பானம்

Photo of Karuppatti panam by Maharasi Devendiran at BetterButter
523
2
0.0(0)
0

கருப்பட்டி பானம்

Mar-14-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பானம் செய்முறை பற்றி

இரவு அதிக நேரம் விழித்துக்கொண்டு படிக்கும் போது அருந்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுக்கு 1இஞ்ச்
  2. மல்லி (தனியா)2 ஸ்பூன்
  3. ஏலக்காய் 2
  4. கருப்பட்டி 1 துண்டு

வழிமுறைகள்

  1. சுக்கு ,மல்லி,ஏலக்காய் இவை களை பொ டி. செய்யவும்
  2. 2டம்ளா் தண்ணீர் விட்டு இந்த பொடி, கருப்பட்டி போட்டு கொதிக்க விடவும்.
  3. இறக்கி வடிகட்டவும். விருப்பமானால் காபி பொடி சோ்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்