வீடு / சமையல் குறிப்பு / ட்ரை ரோஸ்ட் உருளைக்கிழங்கு

Photo of Roasted potato by Bhavani Murugan at BetterButter
196
3
0.0(0)
0

ட்ரை ரோஸ்ட் உருளைக்கிழங்கு

Mar-14-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ட்ரை ரோஸ்ட் உருளைக்கிழங்கு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 6
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு நான் ஸ்டிக் டவாவில் எண்ணெய்( 1ஸ்பூன்) ஊற்றி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்
  3. பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்