வீடு / சமையல் குறிப்பு / MILLET IN COCONUT MILK KUZHIPANIYARAM

Photo of MILLET IN COCONUT MILK KUZHIPANIYARAM by Shaima Fathima at BetterButter
119
6
0.0(1)
0

MILLET IN COCONUT MILK KUZHIPANIYARAM

Mar-14-2018
Shaima Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

MILLET IN COCONUT MILK KUZHIPANIYARAM செய்முறை பற்றி

மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சுவையான ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பிடித்த ஒரு சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வரகு - 1 கப்
 2.  பாதாம்,பிஸ்தா பொடித்தது -1 மேஜைகரண்டி
 3. தேங்காய்பால் - 1/2 கப்
 4. வெல்லப்பாகு - 3/4 கப்
 5. எண்ணெய் - பொரித்துஎடுக்க

வழிமுறைகள்

 1. வரகை மிக்ஸியில்  புட்டு மாவு பதத்தில் பொடி செய்து எடுக்கவும்.
 2. தேங்காய்ப்பாலை கட்டியாக எடுத்து அதில் சேர்த்து கலக்கவும்.
 3. பின் உருக்கிய வெல்லப்பாகை அதனுடன் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைக்கவும்.
 4. அடுத்து பொடித்த பாதாம்,பிஸ்தாவை அதனுடன் கலந்து குழிப்பணியார சட்டியில் ஊற்றி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rekha Nandhu
Mar-15-2018
Rekha Nandhu   Mar-15-2018

வரகு ஊற வைத்து அரைக்க வேண்டுமா

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்