வீடு / சமையல் குறிப்பு / இளநீர் பாயசம்

Photo of Tender coconut payasam by Mughal Kitchen at BetterButter
864
4
0.0(0)
0

இளநீர் பாயசம்

Mar-14-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் பாயசம் செய்முறை பற்றி

Elaneer payasam

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் ஒன்று
  2. மில்க்மெய்ட் 50 கிராம்
  3. இளநீர்வழுக்கை ஒன்றில் உள்ளது
  4. நுங்கு இரண்டு

வழிமுறைகள்

  1. இளநீர் வழுக்கை பொடியாக நறுக்கவும்.நுங்கையும் நறுக்கவும்.ஒரு பாத்திரதில் இளநீரை ஊற்றி மில்க்மெய்ட் சேர்த்து பின் நறுக்கிய வற்றை சேர்க்கவும்.சுவையான இளநீர் பாயசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்