வீடு / சமையல் குறிப்பு / மாதுளை ஜூஸ்

Photo of Pomegranate juice by Surya Rajan at BetterButter
422
4
0.0(0)
0

மாதுளை ஜூஸ்

Mar-15-2018
Surya Rajan
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மாதுளை ஜூஸ் செய்முறை பற்றி

மாதுளை ஜூஸ்....குழந்தைகளுக்கு சத்தான பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மாதுளை  : 1
  2. தேன் : 1 ஸ்பூன்
  3. பால் : 150 ml

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் மாதுளை முத்துக்கள் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. பின் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பின் அதனை வடிக்கட்டி தேன் கலந்து பரிமாறவும்  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்