இட்லி | Idli in Tamil

எழுதியவர் Surya Rajan  |  15th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Idli recipe in Tamil,இட்லி, Surya Rajan
இட்லிSurya Rajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

இட்லி recipe

இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Idli in Tamil )

  • இட்லி அரிசி : 4 கப்
  • உளுந்து : 1 கப் + 2 ஸ்பூன்
  • வெந்தயம் : 1 ஸ்பூன்
  • அவல் : 3 ஸ்பூன்

இட்லி செய்வது எப்படி | How to make Idli in Tamil

  1. அனைத்து பொருள்களையும் கழுவி கொள்ளவும்
  2. உளுந்தினை ½ மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  3. வெந்தயம், அவல், அரிசியினை 1 ½ மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  4. இரண்டையும் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  5. பின் உப்பு சேர்த்து கலந்து இட்லிகளாக 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

Reviews for Idli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.