வீடு / சமையல் குறிப்பு / தேனில் ஊறிய பழங்கள்

Photo of Honey dipped fruits by T.n. Lalitha at BetterButter
37
4
0.0(0)
0

தேனில் ஊறிய பழங்கள்

Mar-15-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேனில் ஊறிய பழங்கள் செய்முறை பற்றி

தேனில் ஊறிய பழங்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள் - 1
  2. வாழைப்பழம் - 1
  3. திராட்சை - 4
  4. மாம்பழம் - 1
  5. பலாப்பழம் - 4 சுளைகள்
  6. தேன் - 5 டேபிள்ஸ்பூன்
  7. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
  2. பழங்களின் மேல் தேனை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். சுவையான தேனில் ஊறிய பழங்கள் தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்