வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் தொக்கு

Photo of Gooseberry pickle by T.n. Lalitha at BetterButter
575
3
0.0(0)
0

நெல்லிக்காய் தொக்கு

Mar-15-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் தொக்கு செய்முறை பற்றி

நெல்லிக்காய் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பெரிய நெல்லிக்காய் – பத்து
  2. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  3. வெந்தய தூள் – அரை டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
  5. நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  6. கடுகு – ஒரு டீஸ்பூன்
  7. பெருங்காய தூள் – ஒரு டீஸ்பூன்
  8. உப்பு – தேவைகேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேகவைக்கவும்.
  2. பதினைந்து நிமிடங்கள் கழித்து இறக்கி கொட்டை நீக்கி சதையைமட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் தூள், கடுகு, மஞ்சள் தூள், வெந்தயத் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு, நெல்லிக்காயை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்