வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் தால் கிச்சடி

Photo of kids dal kichadi by Bhavani Murugan at BetterButter
284
3
0.0(0)
0

கிட்ஸ் தால் கிச்சடி

Mar-15-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் தால் கிச்சடி செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1/2கப்
  2. பாசிப் பருப்பு - 1/4கப்
  3. தக்காளி - 1
  4. மிளகாய் - 1
  5. மிளகு - 1தேக்கரண்டி
  6. சீரகம் - 1தேக்கரண்டி
  7. உப்பு

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. தண்ணீர் 1/2கப் அதிகமாக வைக்கவும்
  3. 3 விசில் வைக்கவும்
  4. பிறகு திறந்து நன்றாக கிளறி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்