வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் பொடி கஞ்சி

Photo of Banana powder porridge. by Bhavani Murugan at BetterButter
395
3
0.0(0)
0

வாழைப்பழம் பொடி கஞ்சி

Mar-15-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் பொடி கஞ்சி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் பொடி - 4மேஜை கரண்டி
  2. பால் - 2கப்
  3. சர்க்கரை /வெல்லம் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைப்பழம் பொடி
  2. வாழைப்பழம் பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பாலை காய்ச்சவும் பிறகு அதை பாலுடன் சேர்த்து வேக விடவும்
  4. கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. கட்டி பதம் வரும் வரை கிளறவும்.
  6. பிறகு சர்க்கரை /வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. பிறகு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்