இட்லி | Idly in Tamil

எழுதியவர் Banupriya Jawahar  |  15th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Idly by Banupriya Jawahar at BetterButter
இட்லிBanupriya Jawahar
 • ஆயத்த நேரம்

  12

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

0

0

இட்லி recipe

இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Idly in Tamil )

 • இட்லி அரிசி 3 பங்கு
 • சிறு தானியங்கள் 1 பங்கு(வரகு,சாமை, தினை, குதிரைவாலி)
 • உருட்டு உளுந்து 1 பங்கு
 • வெந்தயம் 1 தேக்கரண்டி
 • உப்பு தேவையான அளவு

இட்லி செய்வது எப்படி | How to make Idly in Tamil

 1. அரிசி மற்றும் சிறுதானியங்களை கலந்து கொள்ளவும்
 2. பின், அரிசி சிறுதானிய கலவை, பருப்பு, வெந்தயம் இவற்றை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைக்கவும்
 3. பின் கிரைன்டரில் ஆட்டவும்
 4. உப்பு சேர்த்து 8 மணி நேரம் நொதிக்க விடவும்
 5. பின், இட்லி கொப்பரையில் இட்லிகளாய் வார்த்து எடுக்கவும்்

எனது டிப்:

தேர்வு காலங்களில் சாம்பாருடன் தேங்காய் சட்னிக்கு பதிலாக மல்லி/புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

Reviews for Idly in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.