Photo of Veg Rice by Maharasi Devendiran at BetterButter
273
3
0.0(0)
0

வெஜ் ரைஸ்

Mar-15-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரைஸ் செய்முறை பற்றி

காய்கறிகளின் ஊட்டச்சத்து கிடைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அாிசி 1கப்
  2. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  3. காய்கறி கலவை 1கப்
  4. பட்டை 1
  5. கிராம்பு 4
  6. பிாிஞ்சிஇலை 1
  7. ஏலக்காய் 3
  8. கறி மசால் பொடி 1ஸ்பூன்
  9. நெய், எண்ணெய் 4ஸ்பூன்
  10. வெங்காயம் 2
  11. தக்காளி 1
  12. மிளகாய் 1
  13. மஞ்சள் பொடி 1/4ஸ்பூன்
  14. வத்தல் பொடி 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை வைத்து நெய் , எண்ணெய் ஊற்றி காய்ந்நதும்.
  2. பட்டை, கிராம்பு ,ஏலக்காய், பிாிஞ்சி இலை போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, மிளகாய், காய்கறி கலவை இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  4. எண்ணெய் பிாிய அாிசி சோ்த்து இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரை முடவும்
  5. 2 விசில் வர இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்