வீடு / சமையல் குறிப்பு / கார மிளகு பொரி

Photo of pepper puffed rice by T.n. Lalitha at BetterButter
454
2
0.0(0)
0

கார மிளகு பொரி

Mar-15-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார மிளகு பொரி செய்முறை பற்றி

கார மிளகு பொரி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி பொரி - 2 கப்
  2. பொட்டுக் கடலை - 3 மேசைக்கரண்டி
  3. கறிவேப்பிலை - சிறிதளவு
  4. மிளகு பொடி - 1 டீஸ்பூன்
  5. மஞ்சள், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெயை விட்டு, பொரியை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி கடைசியில் பொரியை சேர்த்து சூடாக வதக்கி இறக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். பொரி நமத்து போகாமல் உடனடியாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்