வீடு / சமையல் குறிப்பு / சம்பா சாதம்

Photo of Samba rice by Maharasi Devendiran at BetterButter
722
3
0.0(0)
0

சம்பா சாதம்

Mar-15-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சம்பா சாதம் செய்முறை பற்றி

விரைவில் ஜீரணம் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு சம்பா அாிசி 1 கப்
  2. தண்ணீர் 4கப்
  3. உப்பு

வழிமுறைகள்

  1. தண்ணீரை சூடு செய்து அதில் அாிசியை போட்டு வேக விடவும் .
  2. உப்பு போட்டு கொள்க.
  3. தண்ணீர் வற்ற கிளறி இறக்கவும்.
  4. விருப்பமான குழம்பு உடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்