வீடு / சமையல் குறிப்பு / sathu mavu idiyappam

Photo of sathu mavu idiyappam by kavitha silambarasan at BetterButter
8
2
0.0(1)
0

sathu mavu idiyappam

Mar-15-2018
kavitha silambarasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு : 1 கப்
  2. உப்பு : தேவையான அளவு
  3. சுடு தண்ணீர் : 1 கப்
  4. க. எண்ணெய் : 2 மேசை கரண்டி

வழிமுறைகள்

  1. சத்து மாவு , உப்பு ,சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
  2. எண்ணெய் சேர்த்து பிசையவும்.
  3. சப்பாத்தி மாவு போல் வந்தவுடன், இடியாப்ப அச்சில் போட்டு இட்லி தட்டில் பிழியவும்.
  4. பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  5. 10 நிமிடம் கழித்து தட்டில் வைத்து பரிமாறவும்.
  6. சர்க்கரை தூவி பரிமாற குழந்தைகளுக்கு விருப்பமான தாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gokul Gul
Mar-19-2018
Gokul Gul   Mar-19-2018

Well done

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்