வீடு / சமையல் குறிப்பு / கம்பு பணியாரம் ( இனிப்பு )

Photo of Pearl millet paniyaram by Surya Rajan at BetterButter
634
4
0.0(0)
0

கம்பு பணியாரம் ( இனிப்பு )

Mar-15-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு பணியாரம் ( இனிப்பு ) செய்முறை பற்றி

குழந்தைகளின் மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு : 1 கப்
  2. உளுந்து : ½ கப்
  3. பச்சரிசி : 1 கப்
  4. எண்ணெய் : தேவையான அளவு
  5. வெல்லம் அல்லது கருப்பட்டி : தேவையான அளவு
  6. தேங்காய் துருவல் : 4 - 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உளுந்து, கம்பு , பச்சரிசி ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி, தேங்காய் துருவல்  சேர்த்து கலக்கவும்
  3. பின் பணியார கல்லில் எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் பணியார மாவினை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
  4. வெல்லத்துருவல் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்