வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் லெமன் ரைஸ்

Photo of lemon rice by Bhavani Murugan at BetterButter
471
2
0.0(0)
0

சிம்பிள் லெமன் ரைஸ்

Mar-15-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் லெமன் ரைஸ் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 1கப்
  2. லெமன் - 1
  3. கடலை பருப்பு - 1தேக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 3
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி
  10. பெருங்காயப் பொடி
  11. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நான் ஸ்டிக் டவாவில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
  2. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் கடலை பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து கிளறவும்
  4. பிறகு எழுமிச்சை சாறு, மஞ்சள் பொடி காயப் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  5. பிறகு சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்