வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு முட்டை நூடுல்ஸ்

Photo of Gram flour Egg Noodles by Mughal Kitchen at BetterButter
362
2
0.0(0)
0

கடலைமாவு முட்டை நூடுல்ஸ்

Mar-15-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு முட்டை நூடுல்ஸ் செய்முறை பற்றி

Gram flour egg noodles

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு 200 கிராம்
  2. முட்டை 5
  3. வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி ஒன்று
  5. மிளகு.சிரக தூள் இரண்டு மேஜைக்கரண்டி
  6. மிளகாய்தூள் தேவைக்கு
  7. நல்லெண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. கடலைமாவையை வானலியில் இட்டு பத்து நிமிடம் வறுத்து கொள்ளவும் தண்ணிரை கொதிக்க வைத்து கொள்ளவும் கடலைமாவில் உப்பு சேர்த்து கொதித்த நீர் விட்டு இடியாப்ப மாவு போல் பிசைந்து முறுக்கு உரலில் போட்டு இட்லிசட்டியில் வேக வைக்கவும்
  2. வெந்த பின் உதிர்த்து கொள்ளவும் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்.பின் தக்காளி மிளகாய்தூள் மிளகு சிரகதூள் சேரக்கவும் பின் உப்பு சேர்க்கவும்.
  3. பின்முட்டையை உடைத்து உற்றவும்.பின் உதிர்த்த நூடுல்ஸ் களை சேர்க்கவும்.மல்லிசெடி தூவி பரிமாறவும். பாக்கெட் நூடுல்ஸ் விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு மாற்று உணவாக கடலைமாவு நூடுல்ஸ் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்