வீடு / சமையல் குறிப்பு / மூலிகை தேநீர்

Photo of Herbal tea by Mughal Kitchen at BetterButter
1210
3
0.0(0)
0

மூலிகை தேநீர்

Mar-15-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூலிகை தேநீர் செய்முறை பற்றி

Herbal tea

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பட்டி 50 கிராம்
  2. துளசி சிறிது
  3. தூதுவளை சிறிது
  4. வெற்றிலை மூன்று
  5. மிளகு.மல்லி.சுக்கு சிறிது
  6. டீதூள் ஒரு சிட்டிைகை
  7. கற்பூரவல்லி சிறிது
  8. புதினா சிறிது

வழிமுறைகள்

  1. முழுமல்லி.சுக்கு.மிளகை தட்டி கொள்ளவும் தூதுவளையில் மூள் நீக்கி வைக்கவும் எல்லா மூலிகைகளையும் கழுவி வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரைலிட்டர் தண்ணீர் சேர்க்கவும். பின் எல்லா இலைகளையும் சேர்க்கவும். பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்.பின் டீதூள்.கருப்பட்டி.மிளகு.சுக்கு.மல்லி யை சேர்க்கவும்
  2. குறைந்த தீயில் வேக வைக்கவும்
  3. நன்கு வெந்த பின் வடிகட்டி பின் பருகவும்.
  4. சளி பிடித்த குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் செய்து கொடுக்கலாம்.மூலிகை தேநீர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்