வீடு / சமையல் குறிப்பு / Aatu kaal Paya

Photo of Aatu kaal Paya by Jayanthi kadhir at BetterButter
2
3
0(0)
0

Aatu kaal Paya

Mar-16-2018
Jayanthi kadhir
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 ஆட்டு கால்
  2. சின்ன வெங்காயம் 150 கிராம்
  3. தக்காளி 2
  4. கொத்தமல்லி
  5. கருவேப்பிலை
  6. தனியா தூள் 2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 4 டீஸ்பூன்
  8. சோம்பு தூள் 1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  10. மிளகு தூள் 1.5 டீஸ்பூன்
  11. உப்பு
  12. தேங்காய் முந்திரி விழுது 1 கப்
  13. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது 2 மேஜை கரண்டி
  14. பட்டை லவங்கம் ஏலக்காய்
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஆட்டு காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போடவும் பின் அதில் பாதி வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, மஞ்சள் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து 10 சத்தம் வைத்து இறக்கவும்
  2. பிறகு ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, பிறகு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கியதும் அதில் தூள் வகைகள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.சிறிது நேரம் கழித்து வேகவைத்துள்ள ஆட்டு கால் சேர்த்து 5 நிமிடம் கழித்து தேங்காய் முந்திரி விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்